தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் யார் யாருக்கு இந்த உரிமைதொகை வழங்கப்படும் என்பது குறித்தான வழிகாட்டு நெறி முறைகளை வெளியிடப்பட்டிருந்தது. மேலும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று குடும்ப தலைவிகளுக்கு டோக்கன் மற்றும் உரிமைத்தொகை காண விண்ணப்பத்தையும் வழங்கி வருகிறார்கள். மேலும் இந்த ரூபாய் ஆயிரம் உரிமைதொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அமைச்சரவைக் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தகைக்கு நிபந்தனையில் தளர்வுகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கருத்துக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மகளிர் உரிமை தொகையை வழங்குவதில் எந்தவித நிபந்தனை தளர்வுகளும் செய்யப்படவில்லை. உரிமை தொகை திட்டத்தில் தளர்வு செய்யப்பட எந்த வித திட்டமும் இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளதும்