பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கிரகம் ஒன்று 97 ஒளியாண்டுகள் தொலைவில் அதிக நீர் மூலக்கூறுகள் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். என்ற இந்த கோளில் நீர் நிறைந்த வளிமண்டலம் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. பூமியின் கடலை விட இரண்டு மடங்கு நீராவி இந்த கிரகத்தில் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நீர் மூலக்கூறு ஆக்ஸிஜன் உடன் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களை விட இந்த கிரகம் பூமிக்கு மிக நெருக்கமானது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.