கூகுள், மைக்ரோசாஃப்ட், ஜூம்  உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊ ஊழியர்களை பணிநீக்கம் செய்து வர, இந்த லிஸ்ட்டில்  யுனைட்டெட் ஃபர்னிச்சர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது.  ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக  பிரபல யுனைட்டெட் ஃபர்னிச்சர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இரவோடு இரவாக 2700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் அனுப்பிய இ-மெயிலில், ‘நாளையில் இருந்து நீங்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம். உங்களிடம் அலுவலகத்தில் லேப்டாப் அல்லது வேறு பொருட்கள் இருந்தால் உடனே கொடுத்துவிடவும்’ என குறிப்பிட்டுள்ளது.