தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொரு மாதமும் அரிசி மற்றும் கோதுமை ஆகியவை இலவசமாக மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனைத் தவிர மானிய விலையில் இரண்டு கிலோ சர்க்கரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் , ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு, ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான கொள்முதல் தனியார் உணவு நிறுவனங்களில் இருந்து இந்திய உணவு கலகத்திடம் இருந்தும் ரேஷன் கடைகளுக்கு அரசியல் கொள்முதல் செய்து விநியோகம் செய்து வருகிறது. என்னடா என் தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் அதில் தகுதியற்றவர்களுக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை தவிர்ப்பதற்காக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இலவசமாக பருப்பு மற்றும் பாமாயில் வழங்குவதற்கு அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.