செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்க துறையின் கடமை என வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம் செய்து வருகிறார். செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் குற்றத்தை கண்டுபிடிக்க சட்டவிரோத பரிமாற்றம் செய்த பணத்தை முடக்க ED- க்கு முழு அதிகாரம் உள்ளது. காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்காவிட்டாலும் புலன் விசாரணை செய்யலாம் என்று வாதத்தை முன்வைத்து வருகிறார்.