ரூ.4 கோடி பறிமுதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக  அண்ணாமலை, ரூ.4 கோடி பறிமுதலுக்கும் நாயினருக்கும் தொடர்பில்லை. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவையின் அடிப்படை தேவை சாலைதானே தவிர, மைதானம் இல்லை. மைதானம் கட்டும் பணத்தில் அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து கொடுக்கலாம். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார் முதலமைச்சர் என  பேட்டியளித்துள்ளார்.