உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் திருமண விழா ஒன்று நடந்தது. அதில் ஏற்பட்ட மோதல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மணமக்கள் மாலை மாற்றிக்கொள்ளும் து மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் விட்டார்கள் மணமகனையும் அவருடைய வீட்டாரையும் சராமாரியாக அடித்து உதைத்துள்ளார்கள்.

இருவீட்டாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. கடைசியில் காவல் நிலையத்தில் அளித்த புகாரியின் பேரில் இரு தரப்பிலிருந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.