அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் உள்ள நிலையில் அவரை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடுத்துள்ளார். அதிமுகவுக்காக சசிகலாவும் தனியே வழக்கு நடத்தி வருகிறார். அவர்கள் மூன்று பேர் இடையே அதிமுகவுக்கு இதுவரை போட்டி நிலவி வந்தது. அண்மையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, டிடிவி தினகரன் வசம் அதிமுக செல்லும் என்று கூறியிருந்தார். இதனால் அதிமுகவுக்கு இனி நான்கு முனை போட்டியிடவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.