காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்…. பொதுமக்கள் பலி…. குவிக்கப்பட்ட ராணுவம்….!!

காங்கோ குடியரசில் கடந்த சில வருடங்களாகவே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் M23 (மார்ச் 23) கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது சராமாறியாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்புக்கு காங்கோவின் அண்டை நாடான ருவாண்டா…

Read more

காங்கோவில் கனமழை…. 300 பேர் பலி…. அரசு வெளியிட்ட தகவல்….!!

மத்திய ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெள்ள பாதிப்பால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 43 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

Other Story