BREAKING: திமுக கூட்டணி இத்தனை தொகுதிகளில் வெற்றியா…???

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 இடங்களில் வெல்லும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் தெரிவித்துள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. பாஜகவிடமிருந்து பெண்களை காக்க…

Read more

Other Story