இந்தியாவில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு வழங்கப்படுவதால் பெரும்பாலானோர் இந்த திட்டத்தில் இணைகின்றனர். இந்த நிலையில் மனைவி மற்றும் கணவர் பெயரில் இருக்கும் இரண்டு பி பி எஃப் கணக்குகளையும் இணைத்தால் ஒரே வருடத்தில் உங்களால் இரட்டிப்பு லாபத்தை பெற முடியும். அதாவது இரண்டு கணக்குகள் இரைக்கும் போது இரண்டு கணக்குகளுக்கும் உங்களுக்கு வட்டி வழங்கப்படும்.

ஒவ்வொருவரும் ஒரே ஆண்டில் 1.5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். தற்போது இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 7.1 சதவீதம் இருக்கும் நிலையில் தனி கணக்குகளை விட நல்ல லாபம் கிடைக்கும். அதனால் இந்த வாய்ப்பை தவறவிடாமல் கணவன் மற்றும் மனைவியின் பெயரில் இருக்கும் தனித்தனி கணக்குகளை இணைத்து நீங்கள் இரட்டிப்பு லாபத்தை பெறுங்கள்.