அட்லீ மனைவியின் சீமந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் அட்லீ. இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் அட்லீ உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் பின் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன் பின் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றி திரைப்படங்களை தந்தார்.

தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை போட்டோவுடன் அறிவித்தார். தற்போது சீமந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களை அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Priya Mohan (@priyaatlee)