தமிழ்நாட்டு கோவில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான உதவித் தொகையைஇலவச 20,000இல் இருந்து 50,000ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இனி தம்பதிகளுக்கு 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, 20 பேருக்கு உணவு, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை. தலையணை, பாய், கை கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவற்றிற்கான செலவினை அறநிலையத் துறை ஏற்கும்.