மத்திய வங்கி விருதுகள் 2023 லண்டனில் நடைபெற்றது. இதில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சத்திகாந்த தாஸுக்கு ஆண்டின் சிறந்த ஆளுநர் விருதை பிரிட்டன் வங்கி வழங்கி உள்ளது. கடினமான காலங்களில் இந்தியாவை வழி நடத்தியதற்காகவும், யுபிஐ பேமென்ட் புதுமைகளை மேற்பார்வை இடுவதற்காகவும், முக்கியமான சீர்திருத்தங்களை உறுதிப்படுத்தியதற்காகவும் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சக்தி காந்த தாஸ் ரிசர்வ் வங்கிக் 2018 ஆம் வருடம் ஆளுநராக பதவி ஏற்றார். இவர் யுபிஐ சுற்றியுள்ள திட்டத்தை மேற்பார்வையிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் டிஜிட்டல் நாணயத்தின் பேங்கில் நாட்டை முன்னணியில் கொண்டுவந்ததற்காகவும் புகழ் பெற்றுள்ளார். இதனால் அவருக்கு ‘Governor of the Year விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.