இந்தியாவில் பிரதான் மந்திரி  கரீப் கல்யாண் அண்ண யோஜனா திட்டத்தின் மூலமாக ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்னும் இந்த திட்டம் ஒரு மாதத்தில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று முதல் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் .

கொரோனா காலகட்டத்தில் இருந்து இந்த திட்டத்தின் மூலமாக தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 கீழ் தகுதியான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஐந்து கிலோ இலவச உணவு தானியங்கள்  வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.