பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க ‘Pink Squad’ என்ற பெயரில் பெண்கள் மட்டுமே உள்ள பாதுகாப்பு படையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமைத்துள்ளது. இந்தப் படையில் உள்ள பெண்கள் கராத்தேவில் Black, Brown பெல்ட் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படையினர் மெட்ரோ ரயில் உள்ளேயும், வெளியே உள்ள நிலையத்திலும் ரோந்து பணியில் ஈடுபட்டு, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்காப்புக் கலைகளை தேர்ச்சி பெற்ற 23 பேர் அடங்கிய மகளிர் பாது காவலர்கள் குழுவானது மெட்ரோல்களை பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பாடிய ஈடுபட இருக்கிறது இந்த திட்டத்தை சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமைகத்தில் சென்னை மற்றும் நிறுவனத்தில் மேலாளர் இயக்குனர் சித்தி தொடங்கி வைத்தார். இது குறித்து பேசி அவர் சென்னை மெட்ரோ ரயில் தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதனால் பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது அதிகமாக உள்ள ரயில் நிலையங்களிலும் மகளிர் கப் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வாய்ப்புள்ள குற்றங்களை தடுக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என்று தெரிவித்துள்ளார்