வங்கக்கடலில் உருவான ஹாமூன் புயல் நகரத்தொடங்கியது. மத்தியமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புயல் நகர தொடங்கியது . ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக ராதாபுரத்தில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது. 2018ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ’தேஜ் மற்றும் ஹாமூன்’ ஆகிய இரண்டு புயல்கள் மையம் கொண்டுள்ளன.