ஓராண்டுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் UPI ஐடிகள் டிசம்பர் 31 முதல் முடக்கப்படும் என நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தெரிவித்துள்ளது. பயன்படுத்தாமல் இருக்கும் UPI ஐடியை வைத்து மோசடி நடக்க வாய்ப்புள்ளதால் அவற்றை முடக்க NCPI நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் ஆகிய நிறுவனங்களுக்கு NCPI சுற்றரிக்கை அனுப்பியுள்ளது. உங்கள் UPI ஐடியை தக்க வைத்துக்கொள்ள டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆக்டிவாக மாற்றுங்கள்.