பெரும்பாலும் எல்லா கோவில்களிலுமே மணி தொங்கவிடப்பட்டிருக்கும், எல்லோருமே அடிப்பார்கள். சிறுவர்களுக்கு கோவில் மணியை அடிப்பதற்கு மிகவும் பெரிய படுவார்கள். ஆனால் இவ்வாறு கோவிலில் மணி கட்டி இருப்பது ஏன் என்ற காரணம் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால் கோவில் மணி அடிக்கும் பொழுது ஓட்காரா ஒலி கேட்கிறது. பூஜை நேரங்களில் தெய்வீக சூழ்நிலைக்கு பொருந்தாத ஓசைகளை மூழ்கடித்து இறைவனிடம் மனிதனின் மனம் லயிக்க மணியானது உதவுகிறதாம்.

கோவில் மணிகள் பெரும்பாலும் கேட்மியம், துத்தநாகம், நிக்கல், வெள்ளி, ஈயம் போன்ற பல உலோகங்களால் சரியான அளவில் உருவாக்கப்படுகிறது. இவை மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வருகிறது. மணி அடித்ததும் வரும் சத்தம் 18ல் இருந்து 20 வினாடிக்குள் எதிரொலிக்கும். அந்த சில வினாடிகளில் மனித உடலில் இருக்கும் ஏழு குணப்படுத்த மையங்களுக்கும் சென்று மனதை ஒருநிலைப்படுத்துகிறது. மேலும் இந்த மணி சத்தம் மனிதனின் உட்கோட்டில் ஒருவித பாசிட்டிவ் வைப்ரேஷன்களை உருவாக்கி எண்ண  ஓட்டங்களை கட்டுப்படுத்தி ஒரு நேர்கோட்டுக்கு கொண்டு வருகிறது.