காட்டிற்குள் இருக்கு புலி மிகவும் பலமாக ஆவேசத்துடன் இருக்கும். எதிரே வரும் எந்த விலங்கையும் விடாது என்பது நமக்கு தெரியும். ஆனால், சமீபத்தில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், காட்டிற்குள் இருந்து வரும் புலி ஒன்று சாலையில் நிற்கிறது.

அப்போது அந்த வழியாக வந்த கரடி ஒன்று புலியை பார்த்து விரட்டியது. ஆனால், சிறிதும் அசராத புலி அப்படியே நின்றது. இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் தூரத்தில் இருந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.