பூமி என்பது உருண்டையாக இருப்பதால் இதற்கு முடிவு என்பது கிடையாது. இங்கிலாந்தில் உள்ள மேற்கு சசேக்ஸ் அல்லது ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் உள்ள ஏமன் தீபகற்பம், சிலி நாட்டிலுள்ள கேப் ஹார்ன் ஆகியவை உலகின் முடிவு பகுதி என்று விஞ்ஞானிகள் குழு கூறுகிறது.

இதனை உலகின் எல்லை என்றும் கூறலாம். தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் உள்ள அர்ஜென்டினாவில் உள்ள உஷுவாய் நகரம் தான் பூமியின் கடைசி நகரம் என அழைக்கப்படுகின்றது. தற்போது இது வரலாற்று அருங்காட்சியகமாகவும் உள்ள நிலையில் இந்த இடம் ஆன்டிஸ் மலைகளுக்கு நடுவில் உள்ள நெருப்பு நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு மக்கள் தொகை 57,000 ஆகவும் பரப்பளவு 23 சதுர கிலோமீட்டர் ஆகவும் உள்ளது.