மத்திய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு பெண்களுக்காக மஹிளா  சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் தங்கள் முதல் வீட்டிற்கு 7.50 சதவீதம் கூட்டு வட்டியை பெற முடியும். இதன் முதிர்வு காலம் இரண்டு ஆண்டுகள். இந்த திட்டத்தின் கீழ் எந்த பெண்ணும் ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

அதாவது 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளும் பெற்றோரின் மேற்பார்வையில் கீழ் அல்லது திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கலாம். இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை அறிய அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும்.