IPL அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப்போட்டி வரும் மே 24 மற்றும் 26ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், IPL டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்களுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது முன்னதாக ஐபிஎல் போட்டிகளின்போது ஐபிஎல் டிக்கெட்டை காண்பித்தால் மாநகரப் அரசுப்பேருந்துகளில் இலவசமாக கட்டணமின்றி பயணிக்கலாம் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த சலுகையானது நிறுத்தப்பட்டுள்ளது.