கடந்த நூறு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக காணப்பட்ட அரிய வகை பறவையை நியூசிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜினாண்ட்ரோமார்ஃப்  எனப்படும் இந்த பறவை பாதி பெண் மற்றும் பாதி ஆண் குணாதிசயங்களை கொண்டுள்ளது. பச்சை நிற இறகுகள் பெண் என்றும் நீல நிற இறகுகள் உள்ள பக்கம் ஆண் இனப்பெருக்க உறுப்பு உள்ளது என்றும் கூறுகின்றனர். மரபணு குறைபாட்டால் இப்படி காணப்படுவதாக கூறப்படுகின்றது.