இந்தியாவில் H3N2 இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் 2 வேறு உயிரினம் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த இரண்டு உயிரிழப்புகளும் ஹரியானா மற்றும் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த காய்ச்சல் தற்போது தமிழகத்திலும் பரவி வருவதால் மக்கள் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.