பிரிட்டனில் 285 ஆண்டுகள் பழமையான எலுமிச்சை பழம் ஒன்று ரூ.1.48 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகி உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  19ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாக்ஸ்டர் என்பவரின் பழைய அலமாரியை சுத்தப்படுத்திய போது காய்ந்த எலுமிச்சை கிடைத்துள்ளது.

அதில், ‘மிஸ்டர் ஃபிராஞ்சினி நவம்பர் 4, 1739 அன்று பாக்ஸ்டருக்கு வழங்கப்பட்டது’ என எழுதப்பட்டுள்ளது. அரிய பொருட்களுக்கான ஏலத்தில், இந்த எலுமிச்சை 1,416 பவுண்டுகளுக்கு விற்பனையாகி உள்ளது.