திருப்பதி திருமலையில் நாள்தோறும் உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தற்பொழுது  புரட்டாசி மாசம் என்பதினால் அதிக அளவில் பக்தர்கள் எண்ணிக்கை இருக்கிறது. இந்த நிலையில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பக்தர்களுக்கு அனைத்து சேவைகளும் கிடைத்து வந்தது.

அதில் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன. இந்த இணையதள முகவரியில் சிலர் போலியான முகவரியை தொடங்கி பல மோசடிகளில் ஈடுபட்டு வந்தார்கள் . இதனை தடுக்கும் விதமாக தேவஸ்தானம் தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதள https://ttdevasthanams.ap.gov.in முகவரியை மாற்றி அறிவித்துள்ளது.