வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 2859 சமூக பாதுகாப்பு உதவியாளர் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 28.04.2023

வயது வரம்பு: 18 முதல் 27 வரை

படிப்புத் தகுதி: SSAக்கு இளங்கலை தேர்ச்சி, ஸ்டெனோகிராபருக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: 25,500 முதல் 92,300 வரை