தமிழக அரசின் தடவியல் துறையில் காலியாக உள்ள இளநிலை அறிவியல் அலுவலர் வேலைக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

பணி: இளநிலை அறிவியல் அலுவலர்,

காலி பணியிடங்கள்: 31

சம்பளம்: 36,900-1,36,100,

வயதுவரம்பு: 32 வயது குள் இருக்க வேண்டும்.

தகுதி: தடய அறிவியல் பிரிவில் எம்எஸ்சி முடித்திருக்க வேண்டும். அல்லது சம்பந்தப்பட்ட துறையில் எம்எஸ்சி. தமிழில் போதுமான அறிவு பெற்று இருக்க வேண்டும்.

கட்டணம்: நிரந்தர பதிவு கட்டணம் 150, தேர்வு கட்டணமாக 150 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி தேர்வு, நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in/www.tnpsc.gov.in

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.5.23