இன்றைய காலகட்டத்தில் மக்கள் நல்ல ஒரு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து தங்களுடைய எதிர்கால தேவையை தாங்களே பூர்த்தி செய்யுமாறு திட்டமிட்டு வருகிறார்கள் பல பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு நல்ல வட்டியை கொடுத்து வருகிறது சிறிய பைனான்ஸ் வங்கிகள் கூட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை வழங்கி வருகிறது அந்த வகையில் சில குறிப்பிட்ட வங்கிகள் எவ்வளவு வட்டியை வழங்குகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி:

மூத்த குடிமக்களுக்கு 1 ஆண்டுக்கு 7.35% வட்டி

பொதுமக்களுக்கு 6.85% வட்டி

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி:

பொது குடிமக்களுக்கு 4.5% முதல் 9% வரையிலும்,

மூத்த குடிமக்களுக்கு 4.5% முதல் 9.5% வரை வட்டி

உட்கார்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி:

குடிமக்களுக்கு 8.5 சதவீதம் வரையிலும்,

மூத்த குடிமக்களுக்கு 9.1 சதவீதம் வரையிலும் வட்டி

 ஜனா வங்கி:

மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டியாக 0.5 சதவீத  வட்டி

உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி:

பொது  வாடிக்கையாளர்களுக்கு 3.75 சதவீதம் முதல் 8.25 சதவீதம் வரை வட்டி.

மூத்த குடிமக்கள்/ சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.75 சதவீதம் வட்டி.