பள்ளி பாடத்திட்டத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை சேர்க்க வேண்டும் என்று NCERT குழு பரிந்துரைத்துள்ளது. 7 ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் புராணங்களை சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக இளம் வயதிலேயே மாணவர்களுக்கு தேசப்பற்று வளரும் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே இது தொடர்பாக அரசு ஆலோசித்து முடிவை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.