ஓய்வூதியதாரர்கள் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறும் வகையில் திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி முதலீட்டாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து இருந்தால் முதலீட்டு வாகனங்களை தேர்வு செய்து பங்கு சந்தைகளில் 60 சதவீதமாகவும் கடன்களில் 40 சதவீதமாகவும் ஒதுக்க வேண்டும். அதனைப் போலவே முப்பது ஆண்டு பதவிக்காலம் மற்றும் 15000 மாதாந்திர பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெற முடியும்.

மேலும் உரையான முதலீட்டு திட்டத்தில் இணைந்து மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரையில் ஓய்வூதியம் பெற முடியும். அதன்படி 30 வயதில் SIP திட்டத்தில் இணைந்தால் 30 ஆண்டுகளும் மாதம் 5 ஆயிரத்து 666 ரூபாய் வீதம் செலுத்தினால் 60 வயதில் இரண்டு கோடி பெறப்படும். வருடாத்திர மகசூல் அடிப்படையில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெற முடியும்.