பொதுவாகவே ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு விமானத்தில் பயணிக்கும் போது விசா என்பது கட்டாயம். ஆனால் பல நாடுகளில் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியர்கள் எந்தெந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

அங்கோலா

பார்படாஸ்

பூடான்

பொலிவியா

பிரிட்டிஷ் விர்ஜீன் தீவுகள்

புரூண்டி

கம்போடியா

கேப் வெர்டே தீவுகள்

கொமோரோ தீவுகள்

கூக் தீவுகள்

டிஜிபவுட்டி

டொமினிகா

எல் சால்வடார்

எத்தியோப்பியா

பிஜி

கபோன்

கிரீனடா

கினியா பிசாவு

ஹைதி

இந்தோனேஷியா

ஈரான்

ஜமைக்கா

ஜோர்டான்

கஜகஸ்தான்

கென்யா

கிரிபாட்டி

லாவோஸ்

மகாவோ

மடகாஸ்கர்

மலேஷியா

மாலத்தீவுகள்

மார்ஷல் தீவுகள்

மொரிஷியானா

மொரிஷியஸ்

மான்ட்செரட்

மொசம்பிக்

மியான்மர்

நேபாளம்

நையூ

ஓமன்

பலாவு தீவுகள்

கத்தார்

ருவாண்டா

சமோவா

செனகல்

சீசெல்ஸ்

சியாரா லியோன்

சோமாலியா

இலங்கை

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்

செயின்ட்லூசியா

செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரினடின்ஸ்

தான்சானியா

தாய்லாந்து

தைமூர்

டோகோ

டிரினாட் மற்றும் டோபாகோ

துனிஷியா

துவாலு

வனுடு

ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல முடியும்.