பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுக்கூர் கிராமத்தில் அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தமிழரசன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலிப்பதாக கூறிய வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகிய 19 வயது வாலிபர்”… கர்ப்பத்தால் உறைந்த பெற்றோர்… போலீசில் பரபரப்பு புகார்..!!!
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி வஞ்சி நகர் பகுதியில் அரசன் என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது அவருடைய…
Read more“கல்யாணமாகி 2 வருஷமாகியும் குழந்தை இல்லை”… மனைவியை மோசமாக திட்டி அடித்த கணவன்… பெரும் அதிர்ச்சி..!!
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் செட்டிகுளம் அருகே தினேஷ்குமார் (30)-ஜென்சி (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகும் நிலையில் இரண்டு குழந்தைகள் இல்லை. இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…
Read more