சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் மளிகை கடையில் மதன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி மளிகை கடைக்கு வந்து சென்ற போது மதன் ராஜுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை அறிந்த சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 14-ஆம் தேதி மதன்ராஜ் சிறுமியை சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு கடத்தி சென்று பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்தார். இதற்கிடையே சிறுமியின் தந்தை திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மதன்ராஜை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடைக்கு சென்ற போது மலர்ந்த காதல்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“மொத்தம் 180 கிலோ…” இலங்கைக்கு கடத்த முயன்ற போது சிக்கிய வாலிபர்கள்… போலீஸ் அதிரடி…!!
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை வடக்கு கடற்கரை வழியாக போதைப்பொருள் கடத்துவதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சத்தீஸ்வரன்(20), காமேஷ்(25)மற்றும் கண்ணன்(35) ஆகிய…
Read more“குழந்தை இல்லாத ஏக்கம்…” தம்பதியின் விபரீத முடிவு…. ஷாக்கான குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!
ஈரோடு மாவட்டம் வலசு பகுதியை சேர்ந்தவர்கள் மாதேஸ்வரன் – கீதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆனது. இந்த நிலையில் இருவருக்கும் குழந்தை இல்லாதால் இருவரும் மன அழுத்தத்தில் இருந்து வந்தனர். நேற்று மாதேஸ்வரன் தனது சகோதரரிடம் குழந்தை…
Read more