எக்ஸ் தளம் விரைவில் இ-மெயில் சேவையை தொடங்க உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அதன் பெயரை எக்ஸ் என மாற்றினார். ஊழியர்கள் பணி நீக்கம் மற்றும் சந்தா கட்டணம் என தொடர்ந்து அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் அவரின் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், விரைவில் ‘எக்ஸ் இ-மெயில்’ சேவை தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
X தளத்தில் விரைவில் இ-மெயில் சேவை… பயனர்களுக்கு சூப்பரான அப்டேட்….!!!
Related Posts
வெறும் 58 ரூபாயில் தினமும் 2 ஜிபி டேட்டா…. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் ஆஃபர்….!!
தொலைத்தொடர்பு துறையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு 5g சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 4g டேட்டாவுக்கு ரீசார்ஜ் செய்தால் அது வரம்பற்ற இணைய சேவையான 5g- க்கு வழங்கப்படுகிறது. 5ஜி சேவைக்கு என…
Read moreஇனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது… வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்…!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.. அதன்படி வாட்ஸ் அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஸ்கிரீன் ஷாட் பிளாக்கிங் -ப்ரோபைல் புகைப்படம் என்ற புதிய அம்சத்தை…
Read more