சென்ற 1980-ஆம் வருடம் ரஜினிகாந்த் நடித்த காளி திரைப்படத்தின் வாயிலாக பாடலாசிரியராக அறிமுகமானவர்தான் வைரமுத்து. இதையடுத்து ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார்.

முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென் மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்களுக்காக சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து பெற்றார். இந்த நிலையில் வைரமுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருப்பது வைரலாகி வருகிறது.