மதுரை மாவட்டத்திலுள்ள டி.வி.எஸ் நகர் மின்வாரிய அலுவலகத்தில் தாணுமூர்த்தி என்பவர் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தாணுமூர்த்தி வேலை நேரத்தில் மது அருந்தியதாக வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரை மேற்கு மின் பகிர்மான வட்ட செயல் பொறியாளர் லதா விசாரணை நடத்தியுள்ளார். அப்போது தாணு மூர்த்தியும் மற்றொரு அலுவலரும் மது அருந்தியது உறுதியானது. இதனால் இதுவரையும் பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இணையத்தில் வெளியான வீடியோ…. மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
“எங்கள விட்டு போயிட்டியே….” மகளை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. சிக்கிய 3 பக்க கடிதம்…. போலீஸ் விசாரணை….!!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வஜ்ஜிரவேல். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிகளின் மகள் கோடீஸ்வரி(21). அஞ்சல் வழியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்த அவர், கடந்த வருடம் சென்னையில் ஹோம்கேர் பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தார்.…
Read more“பிறந்து ஒரு மாதம் தான் ஆகுது”… தாயை பிரிந்து தவித்த குட்டி யானை… காப்பகத்தில் ஒப்படைத்த வனத்துறையினர்..!!
கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை வனப்பகுதியில் தாயை பிரிந்த நிலையில் ஆண் குட்டி யானை ஒன்று காணப்பட்டது. பிறந்து ஒரு மாதமான இந்த குட்டி யானையை வன ஊழியர்கள் மீட்ட நிலையில் அதன் தாயிடம் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.…
Read more