பொதுவாக பாம்புகள் என்றாலே படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதால் அதன் பக்கத்தில் செல்வதற்கு மனிதர்கள் பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. சமீப காலமாகவே படுக்கை அறைகளிலும், வாகனங்களிலும் பாம்புகள் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நபர் ஒருவர் வீட்டின் கதவை திறக்க செல்கிறார் அப்போது பின்னால் இருந்து பாம்பு ஒன்று வருகிறது. இதை பார்க்காத அந்த நபர் அசால்டாக தன்னுடைய வேலையை செய்த நிலையில் பாம்பை கண்ட பிறகு துள்ளிக் குறித்து எஸ்கேப் ஆகியுள்ளார். இதை பார்த்த இணையவாசிகள் டிஸ்கவரி சேனலில் வரும் பாம்புகள் கூட இவ்வாறு வேகமாக செல்லாது என்று தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

https://twitter.com/i/status/1713176380144566422