
UPSC காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: விமான தகுதி அதிகாரி, ஜூனியர் ட்ரான்ஸ்லேஷன் அதிகாரி, ஏர் சேஃப்டி அதிகாரி
காலி பணியிடங்கள்: 260
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 13
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://upsconline.nic.in/ora/vacancynoticepub.php என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.