பூங்காவில் சில நாய்கள் திரிந்து கொண்டே இருந்தது. அப்போது அதேபோன்று ரோபோ நாய் ஒன்று அங்கு வந்தது. இதனை ஒருவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த ரோபோ நாயை நோக்கி, மற்றொரு நாய் ஓடி வருகிறது. அதன் பின் அதனைப் பார்த்து பயந்து ஓடுகின்றது.

இதேபோன்று அந்த ரோபோ நாய், மற்ற நாய்களையும் தொடர்ந்து ஓடுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதோடு பல நாய் ரசிகர்களிடையே பரவலான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.