முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு உயர்வு. 5 காசு உயர்ந்து 5 ரூபாய் 55 காசுக்கு விற்பனை ஆகிறது. 50 ஆண்டுகால தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முட்டை பண்ணை கொள்முதல் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முடிவெடுத்துள்ளது.
BREAKING: முட்டை விலை வரலாறு காணாத உயர்வு…!!
Related Posts
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… திருமணம் முன்பணம் ரூ. 5 லட்சமாக உயர்வு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு..!!!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் திருமண முன்பணம் பலமடங்கு உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10,000 மற்றும் ஆண் ஊழியர்களுக்கு ரூ.6,000 என வழங்கப்பட்ட இந்த நிதி, தற்போது அனைத்து அரசு ஊழியர்களுக்கும்…
Read moreBreaking: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் பலி… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு…!!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மகாலிங்கம் (55), செல்ல பாண்டியன், லட்சுமி, ராமமூர்த்தி(38), ராமஜெயம்(27), வைரமணி(32) ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்து…
Read more