வேல்ஸ் நாட்டின் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேட் தங்களின் ஓய்வு நேரத்தில் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற மக்களை சந்தித்துள்ளனர். அப்பொழுது பொதுமக்களுடன் இணைந்து அவர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டனர்.

அதே வேளையில் இளவரசரும் இளவரசியும் போட்டி போட்டுக் கொண்டு உடற்பயிற்சி செய்து மக்களை ஆச்சரியப்படுத்தினர். இருவரும் உடற்பயிற்சி செய்த நிலையில் இறுதியில் இருவரும் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.