
SONY குழுமம் சேனல்களை டாட்டா பிளே நீக்கி உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சோனி குடும்பத்தில் சோனி என்டர்டைன்மென்ட், சோனி பி்க்ஸ் மற்றும் சோனி மேக்ஸ் ஒரு லிட்டர் பல சேனல்கள் உள்ளன. இதனை யாரும் பார்ப்பதில்லை என்று கூறி டாட்டா ப்ளே இந்த சேனல்களை நீக்கி உள்ளது. இதற்கு பதிலாக வேறு சேனலை தேர்வு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள sony குழுமம், வாடிக்கையாளர்கள் தரவை தணிக்கை செய்யுமாறு கூறியதற்கு பழிவாங்கப்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளது.