சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடி அருகே கனககிரி பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக வேலை பார்க்கும் கந்தசாமி என்பவர் மது வாங்க வருபவர்களிடம் மதுபாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கந்தசாமி கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தது உறுதியானது. இதனால் அதிகாரிகள் கந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
கூடுதலாக ரூ.10 வசூல்…. டாஸ்மாக் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
தூத்துக்குடியில் அதிர்ச்சி…! கோவிலுக்குள் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்…. மொத்த பணத்தையும் சுருட்டி…. வைரலாகும் வீடியோ…!!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிராம பகுதியிலுள்ள ஆழ்வார் திருக்கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து, அங்கு இருந்த உண்டியலை உடைத்து…
Read moreஉன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட…! “ரூ.50,000 காலி செய்த குரங்கு….” மொத்த கடையையும் சூறையாடி…. அதிர்ச்சி சம்பவம்…!!
ஈரோடு அவல் பூந்துறை சாலையில் உள்ள மூலப்பலையைச் சேர்ந்த செந்தாமரை என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடைக்குள் நேற்று ஒற்றை குரங்கு புகுந்து பல்வேறு பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் இருந்த மேல் கூரைகள், பேட்டுகள் மற்றும் மரப்…
Read more