ஆர்டர் செய்த உணவில் தோசையை காணும்…. கேஸ் போட்ட சென்னை வாலிபர்… zomato நிறுவனத்திற்கு ரூ.15,000 அபராதம்..!!
சென்னை பூந்தமல்லியில் ஆனந்த் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் zomatoவில் உணவு ஆர்டர் செய்தார். இதற்காக அவர் ரூ.498 பணம் செலுத்தியுள்ளார். அதன் பின் டெலிவரி ஊழியர் அவர் ஆர்டர் செய்த உணவை கொடுத்தார்.…
Read more