மலைப்பாம்பு கூட விளையாடலாமா….? என்ன ஒரு சீற்றம்…. பதறிய நெட்டிசன்கள்….!!

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் இங்கு ஒரு இளம் பெண் மலை பாம்புடன் அசால்ட்டாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை பதறச் செய்துள்ளது. அந்த காணொளியில் வயல்வெளியில் தண்ணீர் காட்ட வந்த…

Read more

Other Story