“அணு ஆயுதத்தால் விளையும் பேரழிவு”… உலக வல்லரசு நாடுகள் ஈரானை எதிர்த்து ஒருமனதாக உறுதிமொழி..!!
அணு ஆயுதங்களை ஈரான் ஒருபோதும் வைத்திருக்க முடியாது என ‘ஜி-7’ நாடுகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்த வல்லரசுகளின் கூட்டமைப்பான ஜி-7, வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின் பின் வெளியிட்ட…
Read more