மக்களே உஷார்…! இன்று இரவு வெளுக்கப்போகும் மழை … 21 மாவட்டங்களில் மாறப்போகுது வானிலை..!!

தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் மிக கனமழை அடுத்த 2 மணி நேரத்தில் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, திருச்சி, ஈரோடு, கோவை, மதுரை, நெல்லை, குமரி போன்ற மாவட்டங்கள் இதில் அடங்குகின்றன. இந்த…

Read more

Other Story