WCOL 2024: அம்பத்தி ராயுடு அரை சதம்… பாகிஸ்தானை வீழத்தி இந்தியா அபார வெற்றி… கோப்பையை வென்று அசத்தல்..!!
உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முன்னாள் வீரர்கள் விளையாடுவார்கள். இதன் இறுதிப்போட்டி நேற்று இரவு பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணியும் மற்றும் யூனிஸ்கான்…
Read more